வணக்கம் , வளம் பெற வாழ்த்துகள்.

📌 கார்முகில் இதழ் மாணவர்களின் வாசிப்பை , எழுத்தாற்றலை மேம்படுத்தும் வண்ணம் பகிரப்படுள்ளது.

📌 பள்ளி மாணவர்களின் சாதனைகள், படைப்புகள் இதழில் இடம்பிடித்துள்ளன.

📌 மாணவர்கள் இதனை தவறாது வாசியுங்கள்.

📌 நன்றி